பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

“ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு @ncbn, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”

Leave a Reply