அசாம் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா @himantabiswa பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.

Leave a Reply