Home|News|இந்தியா|பிரதமரை தில்லி முதலமைச்சர் சந்தித்தார். தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமரின் அலுவலகம் கூறியிருப்பதாவது; ‘’தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’. திவாஹர் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.