Home|News|இந்தியா|குடியரசுத் துணைத்தலைவர் 2024, மார்ச் 7 அன்று சண்டிகர் பயணம் . குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024, மார்ச் 7 அன்று சண்டிகரில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு தமது ஒரு நாள் பயணத்தின் போது திரு தன்கர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 71-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். திவாஹர் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.