உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அபிநந்த் பட்டம் வென்றார்.

உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அபிநந்த் பட்டம் வென்றார்.

ஜோர்டானின் அம்மானில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் அவர் இப்பட்டத்தை கைப்பற்றினார்.

11 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் சத்ய நாராயணனும் பட்டம் வென்றார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply