கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் புதுதில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:
“கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–திவாஹர்
