கோவை, தேவராயபுரம் திமுக கிராம சபைக் கூட்டத்தில் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி! – டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார்.
கோவை, தேவராயபுரம் திமுக கிராம சபைக் கூட்டத்தில் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி! – டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார்.
கோவை மாவட்டம், தேவராயபுரம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவைச் சேர்ந்த பூங்கோடி.
-கே.பி.சுகுமார், சி.கார்த்திகேயன். UTL MEDIA TEAM ullatchithagaval@gmail.com