|
|
|
திருச்செந்தூரில் நடைபெறவுள்ள வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கலந்து கொள்கிறார்.
வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பார்வையிட்டபோது.
-எஸ்.திவ்யா.