02.06.2020-Manipur-State-President-Appointment
02.06.2020-Delhi-State-President-Appointment
02.06.2020-Chattishgarh-State-President-Appointment
டில்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த மனோஜ் திவாரி மாற்றப்பட்டு, ஆதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சத்தீஸ்கர் மாநில தலைவராக விஷ்ணு தியோ சாய் மற்றும் மணிப்பூர் மாநில தலைவராக திகேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அருண்சிங் பிறப்பித்துள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

SUPER…….