கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று (06.05.2020) ரூ.1,610 கோடி மதிப்பிலான ”கொரோனா” நிதி நிவாரணத் திட்டங்களை பல்வேறு தரப்பினருக்கு அறிவித்துள்ளார். இதில் முக்கிய அம்சமாக முடி திருத்துபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா. ரூ.5,000 வழங்கப்படும் என, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Hands up to Karnataka Government.