சோமு என்கிற K.சோமசுந்தரம்.
திருச்சி தனியார் கல்லூரியின் பெண் விரிவுரையாளரை காரில் கடத்தியதாக, அதிமுகவை சேர்ந்த மலைக்கோட்டை பகுதி பொருளாளர் சோமு என்கிற K.சோமசுந்தரம் என்பவர் மீது, திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில், சோமு என்கிற K.சோமசுந்தரம் உள்பட 6 பேர் மீது திருச்சி கோட்டை காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு (Crime Number: 715/2019) செய்துள்ளனர்.
சோமு என்கிற K.சோமசுந்தரம்.
இந்நிலையில், சோமு என்கிற K.சோமசுந்தரத்தை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Ha ha……. Posting irukkura thairiyathula ellam Intha mathiri kzhil tharamaga seivathu kandikka thakkathu