நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன்.\
தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரை நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-எஸ்.திவ்யா.

Makkal vottu potta than jaikka mudiyum, avartta vazhthu vangi onnum seiya mudiyathu, Ha ha…….