திருச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு அமோகமாக நடைபெற்றது!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பாலகுறிச்சி அடுத்த ஆவாரங்காட்டில் இன்று  (16.01.2018) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. விழாவில் மணப்பாறை சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் கலந்து …