Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்து விட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள திமுக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கண்டனம்.