Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.