Category: News

Ullatchithagaval

News

இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.