சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை சந்தித்தார்.

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை இன்று புது தில்லியில் சந்தித்து பேசினார். -எஸ்.சதிஸ் சர்மா.

Updated: November 16, 2017 2:21 pm — 2:21 pm

இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்கள் கைது!

indian fisherman srilanka navy aresst4

இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பில், பருத்தித்துறை கலங்கரை விளக்கின் வடபகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று இரவு (நவம்பர் 15) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தும், காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அதன்பின் சட்ட நடவடிக்கைகாக யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். -என்.வசந்த ராகவன்.    

Updated: November 16, 2017 12:54 pm — 12:54 pm

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.

RAMESWARAM FISHER MAN

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இந்தியக் கடலோரக் காவல்படையினர் 13-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும், பல மணிநேரம் படகில் வைத்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுக்குறித்து 14.11.2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR No.31 / 2017) பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் மட்டுமே, நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வந்த நிலையில், இந்தியக் […]

Updated: November 15, 2017 10:18 pm — 10:18 pm

தமிழக ஆளுநரின் ஆய்வுகள்; தமிழகத்தில் இரண்டு தலைமைகளை உருவாக்கி, அரசு நிர்வாகத்தை அடியோடு ஸ்தம்பிக்க வைக்கும்: எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

tn.governor govt officers meeting

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றைய தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை அழைத்து ஆய்வு நடத்தியிருப்பது, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்து, மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வேதனையளிக்கிறது. அந்த நடவடிக்கையை இன்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் தொடர்கிறார் என்பது கவலையளிக்கிறது. அரை நூற்றாண்டுக்கு மேல் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் […]

Updated: November 15, 2017 7:54 pm — 7:54 pm

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்!- உத்தரவின் உண்மை நகல்.

A-Amalraj

தமிழகத்தில் திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் துறை ஆணையராக இருக்கும் அமல்ராஜ், திருச்சி மாநகர காவல் துறை ஆணையராகவும், திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக இருக்கும் அருண், சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையராக இருக்கும் பெரியய்யா, கோவை மாநகர காவல் துறை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை பொது விநியோக […]

Updated: November 14, 2017 10:11 pm — 10:11 pm

குழிக்குள் விழுந்து தவித்த காட்டெருமை!- 10 மணி நேரம் தாமதமாக வந்த வனத்துறையினர்!

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வராயன் குகைக்கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் தோட்டத்தில், கழிவுநீர் தொட்டிக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றில் நேற்று இரவு காட்டெருமை ஒன்று விழுந்தது. இன்று காலை இதை கண்ட அப்பகுதியினர், வனத்துறைக்கு  தகவல் அளித்துள்ளனர். ஆனால், தகவல் கிடைத்து 10 மணி நேரம் கழித்து ஏற்காடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதுவரை குழிக்குள் சிக்கி தவித்த காட்டெருமை உயிர் பயத்தில் கத்திக்கொண்டே  இருந்தது. அதன் பின்னர் வனத்துறையினர் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் வழி ஏற்படுத்தியவுடன், குழிக்குள் […]

Updated: November 14, 2017 8:53 pm — 8:53 pm

பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்!

Jawaharlal Nehru

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 128 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் நடைப்பெற்று வருகிறது. குழந்தைகளுக்கான தேசிய விருதினை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். பண்டித ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். டெல்லியில் வண்ண மயமான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. தமிழக அரசின் சார்பில் சென்னையில் […]

Updated: November 14, 2017 2:35 pm — 2:35 pm

தொகுதி வளர்ச்சி நிதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை, திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷ் திறந்து வைத்தார்.

S4430003

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ 11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி பக்தவச்சல நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள பள்ளி கட்டிடம் மழை பெய்தால் தண்ணீர் சொட்டுகிறது அதனால் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டுமென, […]

Updated: November 13, 2017 9:48 pm — 9:48 pm

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRRI), இந்திய பிரதமர்  நரேந்திர மோதி! –படங்கள்.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

பிலிப்பைன்ஸ் நாட்டின் லாஸ் பனோஸ் பகுதியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் The International Rice Research Institute (IRRI) செயல்பட்டு வருகிறது. இந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக அளவில் இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். ஆசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ள இந்திய பிரதமர்  நரேந்திர மோதி, சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இன்று சென்றார். மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருணங்களில், 14 முதல் 18 நாட்கள் […]

Updated: November 13, 2017 3:03 pm — 3:03 pm

நாங்கள் தலைவர்களாக ஒரு காலமும் நினைத்துக் கொண்டதில்லை; தொண்டர்களாகவே நினைத்துத்தான் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றி வருகிறோம்: திருநெல்வேலியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!- -முழு விபரம்.

MGR 100 YEARS FUNCTION IN NELLAI. f

-சி.வேல்முருகன். -எஸ்.திவ்யா.

Updated: November 12, 2017 11:14 pm — 11:14 pm
ullatchithagaval © 2014