மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் மார்ச் 25-ந்தேதி நிலவரப்படி 143.47 கோடி ரொக்கப் பணம், 89.64 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 131.75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 162.93 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 12.202 மதிப்புள்ள இதரப் பொருட்கள் ஆக மொத்தம் 539.992 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 958 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர்  கே.பழனிசாமியை நடிகர் சரத்குமார் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார்!

Leave a Reply