தமிழக முதலமைச்சர்  கே.பழனிசாமியை நடிகர் சரத்குமார் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார்!

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் சரத்குமார் நிர்வாகிகளுடன் சந்தித்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அஇஅதிமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்.

-எஸ்.திவ்யா.

மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!
கனிமொழி, எச்.ராஜா வேட்புமனு தாக்கல்!

Leave a Reply