அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்:

அஇஅதிமுக போட்டியிடும் தொகுதிகள்:

சேலம்
நாமக்கல்
கிருஷ்ணகிரி
ஈரோடு
கரூர்
திருப்பூர்
பொள்ளாச்சி
ஆரணி
திருவண்ணாமலை
சிதம்பரம்
பெரம்பலூர்
தேனி
மதுரை
நீலகிரி
திருநெல்வேலி
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
சென்னை தெற்கு

பாமக போட்டியிடும் தொகுதிகள்:
தருமபுரி
விழுப்புரம்
அரக்கோணம்
கடலூர்
மத்திய சென்னை
திண்டுக்கல்
ஸ்ரீபெரும்புதூர்

பாஜக போட்டியிடும் தொகுதிகள்:
கன்னியாகுமரி
சிவகங்கை
கோயம்புத்தூர்
ராமநாதபுரம்
தூத்துக்குடி

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:

கள்ளக்குறிச்சி
திருச்சி
சென்னை வடக்கு
விருதுநகர்

தமிழ் மாநில காங்கிரஸ்: 

தஞ்சாவூர்

புதிய தமிழகம் கட்சி: 

தென்காசி

புதிய நீதிக் கட்சி: 

வேலூர்

அகில இந்திய NR காங்கிரஸ்:

புதுச்சேரி

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு!
தடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்!

Leave a Reply