கடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்!

இலங்கை பிரீத்திபூரா, வத்தளை கடல் பகுதியில் மூழ்கி காணாமற் போன ஒரு நபரை, இலங்கை கடற்படையின்  06 பேர் கொண்ட டைவிங் குழுவினர், பல மணிநேர தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்து சடலமாக மீட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

 

நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்!
இரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய 'உள்ளாட்சித்தகவல்' ஆசிரியர்!

Leave a Reply