மக்களவை பொதுத்தேர்தல்!-திமுக சார்பில் விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேர்காணல்.

மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திமுக சார்பில் விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

-கே.பி.சுகுமார்.

காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தனது சேமிப்பிலிருந்து ரூ.1.5 லட்சம் பணம் கொடுத்து உதவிய சிறுமி!
மக்களவை பொதுத்தேர்தல்!- தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல்!-முழு விபரம்.

Leave a Reply