நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா!

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை கோவை சரளா இணைந்துள்ளார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply