திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினர் பேசிய தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply