மு.க.ஸ்டாலினை சந்தித்த பாரிவேந்தர்!

இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து, மக்களவை தேர்தலில் தி.மு.க.விற்கு தமது ஆதரவை தெரிவித்தார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply