பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை அதிகாலை நேரத்தில் அதிரடி தாக்குதல்! -இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாகா பலாகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இன்று  அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில்,  300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுப்பதற்காக பாகிஸ்தானிய போர் விமானங்கள் வெடிக்குண்டுகளை சுமந்தபடி தயார் நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிக்குண்டுகளை சுமந்தபடி தயார் நிலையில் இருக்கும் பாகிஸ்தானிய போர் விமானங்கள்.

எனவே, இதை எதிர்கொள்வதற்கும், எதிர்தாக்குதல் நடத்துவதற்கும், நமது இந்திய முப்படைகளும் தயார் நிலையில் இருப்பது நல்லது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்!- இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி இந்திய விமானியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கொக்கரிபபு!
அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், மருத்துவர் அன்புமணி அளித்த பதில்களும்….!

Leave a Reply