அதிமுக  கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக  கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக.வுக்கு பாஜக ஆதரவு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-எஸ்.திவ்யா.

திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்!- கரடிக்குப்பம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு.
அதிமுக - பா.ம.க கூட்டணி உறுதியானது.

Leave a Reply