மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவல்துறையில் அதிரடி மாற்றம்!

new doc 2019-02-14 17.37

மக்களவை தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறையிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கல்விச் சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்!
இலங்கை தலைமன்னார் ஊருமலை பகுதியில் சட்ட விரோதமாக சுற்றித்திரிந்த  இந்தியர் ஒருவர் கைது!

Leave a Reply