போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி,  3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, காவல் நிலையங்களில் உள்ள போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்று அதிரடி  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

திருச்சி சஞ்சீவி நகர் திருப்பத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியது!
பூட்டிய வீடுகளை உடைத்து திருடிய குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினர்!

Leave a Reply