காவலர் சேமநல நிதியிலிருந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை!

தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். சக்திவேல் வழங்கினார்.

-அழகுராஜா.

இலங்கை கிழக்கு கடல் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 இந்திய மீனவர்கள் கைது!
அருந்ததியர் அரசியல் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் ஆற்றும் உரை!- நேரலை.

Leave a Reply