மதுரை மாநகரத்தில் நடமாடிய எமதர்மன்!

மதுரை மாநகர காவல்துறை சார்பில், மதுரை கோரிப்பாளையத்தில் எமதர்மராஜா வேடமணிந்து தலைக்கவசம் – சீட்பெல்ட் அணிவதின் முக்கியத்துவத்தை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் அருண் பால கோபாலன் (போக்குவரத்து), போக்குவரத்து காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

-ஆர்.மார்ஷல்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கை!- முழு விபரம்.
வாங்கிய கடனை திருப்பி தருவதாக வரசொல்லி கூலிப்படையினரை ஏவிவிட்டு 4 பேரை வெட்டியதில் இரண்டு பேர் பலி!- விராலிமலை அருகே நடந்த விபரீதம்.

Leave a Reply