தமிழ்நாடு இஜ்திமா, நிர்வாகிகள் முதலமைச்சர் கே.பழனிசாமியை சந்தித்தனர்!

ஜனவரி 26, 27, மற்றும் 28 ஆகிய தேதிகளில், திருச்சி இனாங்குளத்தூரில் நடைபெற்ற “தமிழ்நாடு இஜ்திமா” இஸ்லாமிய மாநாட்டிற்கு தேவையான தண்ணீர், மின்சாரம், மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, இஜ்திமா இனாம்குளத்தூர் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

-எஸ்.திவ்யா.

 

கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்! - விழிப்புணர்வு வீடியோ.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சிறையில் போடுவோம்: சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி.

Leave a Reply