தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!-உத்தரவின் உண்மை நகல்.

File Photo.

H.வசந்தகுமார். MLA.

K.ஜெயக்குமார்.

M.K.விஷ்ணுபிரசாத்.

மயூரா ஜெயக்குமார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், H.வசந்தகுமார், K.ஜெயக்குமார், M.K.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரை செயல் தலைவர்களாகவும் நியமனம் செய்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழகத்திலேயே மிக உயரமான கொடிக்கம்பம் நடுவதற்கு முன்னாள் மாணவர்கள் திட்டம்!
ஏற்காடு மலைப்பாதையில் விபத்துக்களை தவிர்க்க குவிலென்ஸ்கள் பொருத்த வேண்டும்:  சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

Leave a Reply