விவசாயிகளுக்கு ரூ.2000 வீதம் 3 தவணைகளாக ரூ.6000 வழங்கப்படும்: நிதி நிலை அறிக்கை தாக்கல் முழு விபரம்!- நேரலை.

2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இவ்வாறு மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எஸ்.சதிஸ் சர்மா.

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாய்காலில் பாய்ததில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலியானார்!
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 6 படகுகள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply