இந்தியாவின் 70- வது குடியரசு தின விழா!- நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்!

சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி தேசிய கொடியை ஏற்றினார்.

இந்தியாவின் 70- வது குடியரசு தின விழா குக்கிராமங்கள் முதல் கோட்டை வரை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

-எஸ்.சதிஸ் சர்மா, அழகுராஜா, எஸ்.திவ்யா.

Leave a Reply