பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச்ஏபிபி தொழிலாளர்கள் போராட்டம்.

மத்திய அரசு பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தும், ஊழியர்களின் பென்சன் உரிமையை வென்றெடுக்க வலியுறுத்தியும் 4 லட்சம் பாதுகாப்புதுறை தொழிலாளர்கள் ஜனவரி 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 நாள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச்ஏபிபி தொழிற்சாலை தொழிலாளர்கள் இன்று காலை முதல்  போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் கைது!
விடுதலை சிறுத்தைகளின் தேசம் காப்போம் மாநாடு! திருச்சி பொன்மலை 'ஜி' கார்னர் இரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்.

Leave a Reply