குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!- மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள சிக்கிம் மாநில முதலமைச்சர்.

சிக்கிம் மாநிலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அடிப்படையல், ரோஜ்கர் மேளா 2019′ திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார்.

கேங்டாக் பாலஜோர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர் தகுதிக்கேற்றபடி அரசுப் பணி வழங்கப்பட இருக்கிறது. இதனால் சிக்கிம் மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

எஸ்.சதிஸ் சர்மா.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்! -தமிழக ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்! -கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளது என்ன? -முழு விபரம்.
சூரியூரில் நடைபெற இருக்கும் ஜல்லிகட்டு விழாவிற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேரில் ஆய்வு செய்தார்.

Leave a Reply