இலங்கை கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை வடக்கு கடற்ரைப்பகுதியில் டெல்ப் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களை பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கைக்காக யாழ்பாண மீன்பிடி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

நினைக்க வைத்த இறைவனுக்கு சேர்த்து வைக்க யாருமில்லை!-காவல்துறையில் பணியாற்றிய காதல் ஜோடியின் கண்ணீர் கதை.
பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை; ரூ.10,500 அபராதம்! -அமைச்சர் பதவியை காவு வாங்கிய அதிரடி தீர்ப்பு.

Leave a Reply