திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து!- இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply