டெல்லியில் முகாமிட்டுள்ள தெலுங்கானா முதலமைச்சர்!

மூன்றாவது அணி ஒருங்கிணைப்பாளரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், இன்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

தெலுங்கானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோதியை அவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

-எஸ்.சதீஸ் சர்மா.

த(க)ண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை வடக்கு மாகாணம்!
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் அன்புமணி பேட்டி.

Leave a Reply