மூலிகை எரிபொருள் கண்டுப்பிடிப்பாளர் ராமர் பிள்ளையின் இறுதி வாக்கு மூலம்!-வீடியோ.

File Photo.


மத்திய, மாநில அரசுகள் முதலில் ராமர் பிள்ளையின் உயிரை  காப்பாற்ற வேண்டும். அடுத்து போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு ராமர் பிள்ளையின் மூலிகை எரிபொருள் கண்டுப்பிடிப்பை ஆய்வு செய்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை அங்கீகரிக்க வேண்டும். அவரது மூலிகை எரிபொருள் கண்டுப்பிடிப்பில் உண்மை இல்லையென்றால், உரிய ஆதாரங்களோடு அதை  நிராகரிக்க வேண்டும்.

இதை செய்வதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? 

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

அரசு பள்ளியின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி!- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் ஒப்படைத்தனர்.
மேகதாது பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேறியது!

Leave a Reply