முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம்!-அதிமுக-வினர் மலர் அஞ்சலி..!

File Photo.

ஜெ.ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மூத்த முன்னனி பிரமுகர்கள் ஆகியோர், இன்று ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

– எஸ்.திவ்யா, ஆர்.அனுசுயா.

மேகதாது பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேறியது!
மேகதாது குறுக்கே புதிய அணை கட்ட முயற்சி! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply