கஜா புயலில் வீட்டை இழந்த 450 குடும்பங்களுக்கு தார்பாய் மற்றும் கொசு வலை வழங்கிய திருச்சி தேசிய தொழில்நுட்ப மாணவர்கள்!

திருச்சி தேசிய தொழில்நுட்ப மாணவர்கள், கடந்த 15 நாட்களாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை சுமார் 6 மாவட்டங்களில், 2000 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கள ஆய்வில் போதுமான உணவு பொருள் மக்களுக்கு கிடைத்தது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, கஜா புயலில் வீட்டை இழந்த 450 குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று தார்பாய் மற்றும் கொசு வலை வழங்கினார்கள்.

-ஆர்.சிராசுதீன்.

மேகதாது குறுக்கே புதிய அணை கட்ட முயற்சி! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை (06.12.2018) மாலை 4 மணிக்கு நடைபெறும்.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது!-சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதி மன்றம்!- அய்யாக்கண்ணு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

Leave a Reply