பிரதமர் நரேந்திர மோதியை, நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி!

அரசு முறை பயணமாக புதுடில்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை இன்று நேரில் சந்தித்து கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிதியுதவியை கோரினார்.

அதற்கு முன்னதாக தமிழகம் இல்லத்தில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஆகியோருடன் முதலமைச்சர் கே.பழனிசாமி கலந்துரையாடினார்.

-நந்திவர்மன்.

நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர்!-சபரிமலை சென்றபோது நடந்த சங்கடம்!

Leave a Reply