வானிலை முன்னறிவிப்பு!-முழு விபரம்.

 கன மழை எச்சரிக்கை:

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply