கஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்!

கஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திரபிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

கஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து!

Leave a Reply