அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது.

புதிய சிலைக்கு தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

-எஸ்.திவ்யா.

கஜா புயலின் கள நிலவரம்!--மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது!- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!-மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே!

Leave a Reply