மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்!

சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி எம்.சுரேஷ் விசுவநாதன், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த டி.இளங்கோவன், குடும்ப நீதிமன்ற I கூடுதல் முதன்மை நீதிபதியாக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குடும்ப நீதிமன்ற 1 கூடுதல் முதன்மை நீதிபதியாக இருந்த எஸ்.மோகனகுமாரி, சென்னை குடும்ப நீதிமன்ற II கூடுதல் முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply