கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க சையத் அறக்கட்டளை தீவிர முயற்சி!

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் சையத் அறக்கட்டளையால் (Zayed Foundation) வழங்கப்பட்ட உதவிகளுக்கு, கேரள முதல்வர் பினராய் விஜயன் நன்றி தெரிவித்தார்.

சையத் அறக்கட்டளை (Zayed Foundation) என்பது, மனிதாபிமான முறையில் இயங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க இந்நிறுவனம் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

ஆந்திராவில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்!-மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்.
கார் திருடிச் சென்ற குற்றவாளியை விரட்டிப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர்!

Leave a Reply