திருவெறும்பூரில் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது !

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கன் காலனியைச் சேர்ந்த நொக்கு வீரன் என்பவர், கஞ்சா விற்றதாக திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்மந்தமாக நொக்குவீரன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில், திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் நிலம் சீர்திருத்தம் செய்தவர்களுக்கு சம்பளம் பரிந்துரை செய்ய ரூ.10,000 லஞ்சம் கேட்ட ஓவர்சீர்! -முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு.

Leave a Reply